freedom struggle

img

ஆர்எஸ்எஸ் சுதந்திரத்திற்கு போராடியதாம் - கல்வியை காவி மயமாக்க துடிக்கும் ஹரியானா அரசு

ஹரியானா மாநிலத்தில் பள்ளிக்கல்வி வாரியம் தயாரித்துள்ள 9 ஆம் வகுப்பு வரலாற்று பாடப்புத்தகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதன் நிறுவனர்களும் இந்திய சுதந்திரத்திற்குப் போராடியதாக கூறப்பட்டுள்ளது.

img

தொழிற்சங்க உரிமை, விடுதலைப்போராட்ட பாரம்பரியமிக்க மண் தமிழகம்.... சிஐடியு மாநாட்டு வரவேற்புரையில் அ.சவுந்தரராசன் பெருமிதம்

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில்  தொழிற்சங்கங்களை ஏற்படுத்துவதிலும் கூட்டுப்பேர உரிமையை நிலைநாட்டுவதிலும் கடுமையான தாக்குதல்களை எதிர்கொண்டும் பன்னாட்டு நிறுவனங்களில் ஆலை நிர்வாகத்தால்  பழிவாங்கல் நடவடிக்கைகளை மீறியும் செங்கொடி இயக்கம் முன்னேறி வருகிறது என்று கூறிக்கொள்வதில் நாங்கள் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். ....

img

இந்தியா எப்படி இந்தியாவானது? - இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிலைநிற்கிற  ஒரு  தேசத்திற்கு 19-ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பிறந்த காந்தி, எவ்வாறு ‘பிதாவாக’ ஆவார் என்பது ஆர்எஸ்எஸ் - பாஜகவினரின் கேள்வியாக உள்ளது.

;